எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
2 பரிமாறுவது
  1. ஒன்னுமேகி பாக்கெட்
  2. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்-
  3. 4பொடியாக நறுக்கிய பூண்டு
  4. ஒரு டேபிள்ஸ்பூன்சோயா சாஸ்
  5. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    மேகி பாக்கெட் ஒன்று எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த பூண்டை சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மேகி மசாலாவை சேர்க்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்

  4. 4

    சோயா சாஸ் நன்றாக வதங்கிய பின் நூடுல்ஸை சேர்த்து நன்றாக கிளறவும்

  5. 5

    மிகவும் சுவையான சைனீஸ் மேகி நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes