காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)

#steam.. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.. அதையே ஆரோக்கியமா நல்ல ருசியாக உளுத்தம்பருப்பில் பண்ணினால்........
காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)
#steam.. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.. அதையே ஆரோக்கியமா நல்ல ருசியாக உளுத்தம்பருப்பில் பண்ணினால்........
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுத்தம்பருப்பை 2மணி நேரம் ஊறவைத்து, மிளகாய்வத்தல், உப்பு, பெரும்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தூக்கவும். அரைத்த மாவை குக்கரில் 2 whistle விட்டு எடுத்து ஆறவிட்டு உதிர்த்துக்கவும்.
- 2
மாவை தேவையான வெந்நீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்துக்கு பிசந்துக்கவும் சாப்ட் இருக்கணும். அடுப்பில் வைத்தும் கிண்டலாம்.
- 3
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் உளுந்தை சேர்த்து, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, நீளவாக்கில் உருண்டை பிடித்து வைக்கவும்
- 4
மேல் மாவை எடுத்து கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கையில் தடவி சொப்பு செய்து உள்ளே உளுந்து பூரணம் வைத்து பொதிஞ்சு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில், 5நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சுவையான காரசாரமான உழுத்தம்கொழுக்கட்டை தயார்.. காரம் உங்கள் தேவைக்கு சேர்த்துக்கவும். தொலி உளுந்தானால் ரொம்ப நல்லது....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
-
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
-
-
-
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
-
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
-
-
பல்லுக் கொழுக்கட்டை (Pallu kolukattai recipe in tamil)
# Photo. குழந்தைகளுக்கு முதன்முதலில் பல்லு முளைக்கும்போது இந்த கொழுக்கட்டை செய்து தருவார்கள் Meena Meena
More Recipes
கமெண்ட் (2)