ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)

#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை காயவைக்கவும் பால் பொங்கி வந்த பிறகு பிரஸ் கிரிமை இதில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 2
பால் பாதியாக வந்த பிறகு இதில் குங்குமப்பூ சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும் (அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்)
- 3
பால் நன்றாக கொதித்து கால்வாசி ஆவதற்கு முன்னால் பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பால் இப்போது கால்வாசி ஆன பிறகு க்ரீம் போல் மேலே பொங்கி வரும் அப்பொழுது அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும் ஆறிய பிறகு பாயில் ஷீட்டால் மூடி ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்
- 5
சர்க்கரை பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் சர்க்கரையும் அதே அளவு தண்ணீரும் ஊற்றி பிசுபிசுப்பு பதம் வரும்வரை காய்ச்சவும்
- 6
பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி சரி பாதியாக பிரித்து முக்கோணமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்... வாணலியில் எண்ணெயை சூடேற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரட் துண்டுகளை பொரித்து எடுக்கவும் (பிரட் துண்டுகள் சேர்த்தவுடனே எடுத்து விடவும் இல்லை என்றால் எண்ணெய் அதிகம் குடிக்கும்)
- 7
பொரித்த பிரெட் துண்டுகளை சர்க்கரை பாகில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு உடனடியாக எடுக்கவும் பிறகு இதனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நம் செய்து வைத்திருக்கும் ரப்டி கலவையை ஊற்றி மேலே பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரியை தூவவும் இதேபோல் அடுக்கடுக்காக பிரெட் துண்டுகளை வைக்கவும் ஒவ்வொரு முறையும் பிரெட் துண்டுகளின் மேல் ரப்டியையும் பொடித்த பாதாம்,முந்திரி, பிஸ்தாவை சேர்க்கவும்
- 8
சுவையான ஷாஹி துக்டா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
Suratkari (Suratkari Recipe in Tamil)
#nutrient2#அம்மா#Bookஅம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ......Suratkari என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் .I Love U Amma....... Shyamala Senthil -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
Caffelatte - எனது பதிப்பு
இது வேகவைத்த பால் மற்றும் எஸ்பிரெசோவிலிருந்து தயாரிக்கப்பட்ட இத்தாலிய பதிப்பாகும், “latte” என்றால் “பால்” என்று பொருள். இத்தாலியில் “காபி பால்” என்று பொருள்படும் “caffelatte”.காபியுடன் எது சிறந்தது? இது எளிது, மற்றொரு கப் காபி#goldenapron3#book Vaishnavi @ DroolSome -
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
-
-
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
டோனட்ஸ் (Donuts recipe in tamil)
டோனட் எல்லா நேரத்திலும் பிடித்தது, சென்டர் நிரப்புதல்கள் ஆஹாவை விட அதிகம். நீங்கள் கடித்தால் அது எளிதாக உருகும். இது எவரும் செய்யக்கூடிய சரியான செய்முறையாகும் மற்றும் சிறந்த சமையல் திறன்கள் தேவையில்லை. உங்களுக்கு தேவையானது போதுமான நேரம். வழிமுறைகளைப் பின்பற்றி அதைச் செய்யுங்கள் !! இதை யாரும் எளிதாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.#deepfry Vaishnavi @ DroolSome -
-
மால்புவா(Maalpuva recipe in tamil)
#goldenapron3#arusuvaiஇனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன். Santhi Chowthri -
More Recipes
கமெண்ட் (12)