பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது.

பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)

#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் கடலை மாவு
  2. 1 கப் அரிசி மாவு
  3. ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  4. 5 வர மிளகாய்
  5. 10பல் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. அரை டீஸ்பூன் பெருங்காயம்
  8. ரெண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  9. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவு அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு வெண்ணெய் உப்பு பெருங்காயம் மிளகாய் மற்றும் பூண்டு தயாராக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பூண்டு மற்றும் வர மிளகாயை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துமிளகாய் பேஸ்ட் சேர்த்து பெருங்காயம் உப்பு வெண்ணெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவினை முறுக்கு அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் வைத்து ரிப்பன் முறுக்கு தயாரிக்கும்

  4. 4

    பூண்டு சுவையுடன் ரிப்பன் முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes