கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#GA4#week 14 Cabbage

கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)

#GA4#week 14 Cabbage

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3 பெரிய காரட்
  2. 15 பீன்ஸ்
  3. 1/4 கிலோ முட்டை கோஸ்
  4. 1 இன்ச் இஞ்சி
  5. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 1/2 டேபிள்ஸ்பூன் கடுகு
  8. 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  9. 1/4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1/4 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. 4 காய்ந்த மிளகாய்
  12. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. கருவேப்பிலை சிறிது உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, இஞ்சி, கருவேப்பிலை,காய்ந்த மிளகாய், சிகரம்,பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள், சேர்த்து நன்கு பொரிந்து பிறகு அதனுடன் காய்களை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பிறகு அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes