பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)

பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஜி செய்ய மேலே கொடுத்துள்ள எல்லா காய் களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
- 2
வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
பிரஷ் பச்சை பட்டாணி இல்லையெனில், காய்ந்த பட்டாணியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில், தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
நறுக்கி வைத்துள்ள எல்லா காய்களையும், குக்கரில் வேகவைத்து அல்லது ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்.
- 5
பின் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி, வெந்த பட்டாணி, வெந்த காய்களை சேர்த்து வதக்கவும்.
- 6
கொஞ்சம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்னர் எல்லாவற்றையும் மாசிக்கும் கரண்டி வைத்து நன்கு மசிக்கவும்.
- 8
ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கவும். இப்போது பாவ் பாஜி மசாலா தயார். மேலே ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்து பரிமாறவும்.
- 9
பாவ் பன்னை நடுவில் கட் செய்து, வெண்ணெய் தடவி சூடான தோசை தவாவில் வைத்து ஒரு நிமிடம் விட்டு, அதே போல் அடுத்த பக்கமும் வெண்ணெய் தடவி ஒரு நிமிடம் சூடு செய்து எடுக்கவும். இப்போது பாவ் பன் தயார்.
- 10
பாஜி மேல் கொஞ்சம் வெண்ணெய் வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி தூவி, பாவ் பன் மேல் கொஞ்சம் வெண்ணெய் வைத்து சூடாக பரிமாறினால் சுவையான மும்பை ஸ்டைல் பாவ் பாஜி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)
இது ஒரு fusion ரிசிப்பி. இதில் ஊருளைகிழங்கு பதிலாக சோயா பயன்படுத்திசெய்துள்ளேனன்#nandys_goodness Saritha Balaji -
-
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
-
-
-
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar
More Recipes
கமெண்ட்