கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.
#kerala #ilovecooking

கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in

கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.
#kerala #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் பச்சரிசி
  2. ஒரு கப் சாதம்
  3. 3/4 கப் சர்க்கரை
  4. 4 ஏலக்காய்
  5. தேங்காய் எண்ணெய் தே. அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. ஒரு சிட்டிகைஉப்பு
  8. ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸியில் பச்சரிசி

  2. 2

    சர்க்கரை சாதம் ஏலக்காய் சேர்த்து சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த மாவை தோசைமாவு பதத்திற்கு எடுத்து வைக்கவும். 8 மணிநேரம் ஊறவைக்கவும்

  4. 4

    எட்டு மணிநேரம் கழித்து மாவில் உப்பு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பணியாரம் கல்லில் எண்ணெய் சேர்த்து பிறகு மாவு சேர்க்கவும்.

  6. 6

    ஒரு பக்கம் வெள்ளையாக எடுக்க வேண்டும். மற்றொரு பக்கம் நன்கு சிவக்க விட்டு எடுக்கவும். கண்ணுறப்பம் அப்படி தான் இருக்க வேண்டும்.

  7. 7

    சுவையான கண்ணுறப்பம்/ பஞ்சராயப்பம் தயார். தித்திப்பாக உள்ளது. கேரளா ஸ்பெஷல் அப்பம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes