மொச்சை கடலை கறி (Mochai kadalai curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் மொச்சை பயறை 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு அதை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அரை கப் தேங்காய் துருவல்,சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, 5 சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.பிறகு பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை அதில் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு அதில் மல்லித் தூள்,மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை பயிறை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அதில் ஊற்றவும். பிறகு உப்பு போட்டு அதை 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
சுவையான மொச்சை கடலை கறி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
-
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)
#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம் Chitra Kumar -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
More Recipes
கமெண்ட்