திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)

#ap
ஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை.
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#ap
ஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் இட்லி அல்லது புழுங்கல் அரிசியை இரண்டு மூன்று முறை கழுவிக் கொள்ளவும். தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் உளுத்தம் பருப்பை அதேபோல் நன்கு கழுவி தண்ணீர் இறுத்து அரிசியுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- 2
அரிசி உளுத்தம்பருப்பு இரண்டும் 6 மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் கரகரப்பாக மிக கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் மூடி வைத்து புளிக்கவிடவும். இரண்டு பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒன்றிரண்டாக ஒட்டிக் கொள்ளவும். அரைத்த மிளகாய், சீரகம், தூள் உப்பு மூன்றையும் அரைத்த மாவில் சேர்த்து கொள்ளவும். மாவில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அள்ளி வைக்கும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது மிகவும் தண்ணீராகவும் இருக்கக் கூடாது.
- 3
இப்போது ஒரு நான்ஸ்டிக் தவா அல்லது கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானக்பிறகு கையில் மாவை அள்ளி தவாவில் அடை தட்டுவது போல் மொத்தமாக தட்டி விடவும். மூடி வைத்து 3 நிமிடம் வரை வேக விடவும். ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு மீண்டும் 3 நிமிடம் வேக விடவும்.
- 4
வெந்தபின் தட்டில் எடுத்து வைத்து கட் செய்து தேங்காய் சட்னி, வேர்கடலை சட்னி, மாங்காய் ஊறுகாய், அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
கேப்பை ரொட்டி (Keppai rotti recipe in tamil)
கேப்பை ரொட்டியில் நிறைய சத்துக்கள் உள்ளன தாய்ப்பால் சுரக்க உதவும், நார்ச்சத்து அதிகம் உள்ளது, கர்ப்பகாலத்தில் வரும் தூக்கமின்மையை போக்கும் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளதாள் மகப்பேறு காலத்தில் திசுக்களுக்கு வலிமை தரக்கூடியது.#mom#ilovecooking Manickavalli M -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
குழிபணியாரம்,தேங்காய் சட்னி (Kuzhipaniyaram & thenkai chutney recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் உடனடியாக சூடாக பணியாரம் #hotel Sundari Mani -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6 Rithu Home -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
முள்ளு முருங்கை ரோட்டி (murungai Rotti recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்.ஆரோக்கிய சமையல் மூலிகை வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அவற்றுள் சளி இருமல் கபம் போன்றவற்றை போக்கக்கூடிய முள்ளுமுருங்கை என்கின்ற கல்யாண முருங்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனை மதுரை போன்ற ஊர்களில் ரொட்டி செய்து அதன் மீது மிளகு கலந்த பருப்பு பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் நம்மை அண்டவே அண்டாது. Santhi Chowthri -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
பெசரட்டு தோசை (Pesarettu dosai recipe in tamil)
ஆந்திர மக்களின் காலை நேர உணவாக பெசரட்டு தோசை பெரும்பாலும் எடுத்து கொள்வர்.நான் முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து செய்துள்ளேன்.ஹெல்தி பிரேக்பாஸ்ட். #ap Azhagammai Ramanathan -
செட் தோசை(set dosai recipe in tamil)
#birthday3சென்னை செட் தோசை சைதாப்பேட்டை வடகறி மிகவும் பிரபலமான ஒன்று. முதலில் செட் தோசை காண செய்முறையை கொடுத்துள்ளேன் அடுத்த செய்முறை சைதாப்பேட்டை வடகறி காண செய்முறை தந்துள்ளேன். Meena Ramesh
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
கமெண்ட் (4)