ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 கப்ராகி
  2. 1 கப்முருங்கைக் கீரை
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2வரமிளகாய்
  5. 1 டீஸ்பூன்சோம்பு
  6. 4 பற்கள்பூண்டு
  7. தேவையானஅளவு உப்பு
  8. 2 டீஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ராகி மாவுடன் சோம்பு, பெரிய வெங்காயம், பூண்டு,வரமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை கையால் எடுத்து ரொட்டி போன்று தட்டி விடவும்.1 டீஸ்பூன் எண்ணெய் சுத்தியும் விட்டு இரு புறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான ராகி முருங்கை கீரை அடை ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes