சுவையான பன்னீர் கட்லெட் செய்ய

சுவையான பன்னீர் கட்லெட் #the.chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.
- 2
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்
- 3
பின்பு உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.
- 4
கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் தயார். #the.chennai.foodie
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு கார ஜிலேபி


பன்னீர் சீஸ் பால்ஸ்


உருளைக்கிழங்கு கட்லெட்


பன்னீர் கட்லெட்


கோழி கறி முட்டை கோலா (scotch egg)


பாலக் பன்னீர்


பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️


"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2


பன்னீர் மசாலா


செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)


மஷ்ரூம் மஸாலா நூடுல்ஸ்


உருளைக்கிழங்கு கட்லெட் (# GA4 # Week 1 Potato)


காளான் 65


பன்னீர் கிரேவி


பீட்ரூட் பன்னீர் கபாப்


பாலக் பன்னீர்


சிக்கன் டிக்கா பிரியாணி


பன்னீர் டிக்கா(paneer tikka)


பன்னீர் கிரோவி


மட்டன் கோஃப்தா சால்னா


பன்னீர் ஆலு கோஃப்தா


காய்கறி கட்லெட் (kaaikari cutlet recipe in tamil)


கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ்


முருமுரு காலிபிளவர் சில்லி


அவல் கட்லெட் /Poha Cutlet


உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)


பன்னீர் பால்ஸ்


மினி கட்லெட்


வெள்ளையப்பம்


புழுங்கலரிசி மிளகு தட்டை

கமெண்ட்