எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 பாக்கெட்,காளான்
  2. 5 வெங்காயம்
  3. 15 பூண்டு
  4. 1 தக்காளி
  5. 5 தேக்கரண்டி, எண்ணெய்
  6. 1/2, சோம்பு
  7. 1பிரிஞ்சி இலை
  8. கறிவேப்பிலை,
  9. மல்லி
  10. மஞ்சள் தூள்,
  11. மிளகாய் தூள்,
  12. மல்லி தூள்,
  13. சீரகத் தூள்,
  14. மிளகு தூள்,
  15. கரம் மசாலா தூள்,
  16. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கிய பிறகு கழுவிய காளான் சேர்த்து வதக்கவும். வாணலியை மூடி வைக்கவும். அதன் பிறகு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு மூடி வைக்கவும்.

  4. 4

    5 நிமிடத்துக்கு பிறகு காளான் வெந்து விட்டதா என்று பார்த்து மிளகு தூள் சேர்த்து கிளரவும். அதன் பிறகு கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobiya Manoharan
Shobiya Manoharan @cook_22676925
அன்று

Similar Recipes