ஆந்திரா கார இட்லி பொடி (Andhra kaara idli podi recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் ஒரு டம்ளர் குண்டு உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.அதே வாணலியில் சூட்டில் கடலைப்பருப்பு அரை டம்ளர் க்கும் குறைவாக சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். 15 20 வரை வரமிளகாய் தனியாக வறுத்துக் கொள்ளவும். 15 மிளகாய் போதும் காரம் அதிகம் தேவை என்றால் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் வறுத்து கொள்ளவும். வெள்ளை எள்ளு, தனியாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து ஆறவிடவும். ஆறியபின் முதலில் எள்ளை தனியாக அரைத்துக் கொள்ளவும். நிறைய நேரம் அரைக்க வேண்டாம்.கரகரப்பு ஆனவுடன் எடுத்து விடவும்.பிறகு மற்ற எல்லா பொருட்களையும் கலந்து மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த எள்ளை இட்லி பொடிஅரவையில் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளவும்
- 3
கலந்து அவற்றை மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்கு ஓட விட்டுக் கொள்ளவும். கலந்த பொழுது ஒரு நிறமாக இருக்கும். மீண்டும் அவற்றை மிக்ஸியில் ஓட்டும்போது நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும். அரைத்த பொடியை ஆறவிட்டு பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளிஹோகரா (Pulihora recipe in tamil)


இட்லி பொடி / idli podi reciep in tamil


ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)


இட்லி பொடி/பொடி இட்லி


இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)


ஆந்திரா உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)


கறிவேப்பிலை இட்லி பொடி (Curry leaves idli podi recipe in tamil)


இட்லி பொடி (Idli podi recipe in tamil)


இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)


இட்லி பருப்பு பொடி (Idli paruppu podi recipe in tamil)


இட்லி பொடி(idli podi recipe in tamil)


இட்லி பருப்பு பொடி (Idli paruppu podi recipe in tamil)


வல்லாரைக் கீரை இட்லி பொடி


ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)


இட்லி பொடி (Idli podi recipe in tamil)


பொட்லங்காய் பொடி காரம்


இட்லி பொடி


சட்னி(Protein riched chutney recipe in tamil)


இட்லி பொடி (Idli podi recipe in tamil)


ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)


இட்லி பொடி


கொள்ளு இட்லி பொடி (Kollu idli podi recipe in tamil)


பொடி இட்லி(Podi idli recipe in tamil)


இட்லி பொடி (hing)


இட்லிப் பொடி(idly podi recipe in tamil)


ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)


ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)


Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)

கமெண்ட்