தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)

கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரித்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பாத்திரத்தில் அரிசி, தனியாக, உளுந்து வெந்தயம் தனியாக, ஜவ்வரிசி தனியாக கூட நிறைய நீர் சேர்த்து 6-8 மணி நேரம் ஊறவைக்க. முதலில் உளுந்து களைந்து சிறிது நீர் சேர்த்து மழ மழ என்று இட்லி கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நீர் சேர்த்து அரைக்க. அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்க. அரிசி, ஜவ்வரிசி களைந்து நீர் சேர்த்து அறைக்க. நீரில் அவில் சேர்த்து களைந்து ஆராய்து கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து அறைக்க. எல்லா மாவூகளையும் கையால் ஒன்று சேர்த்து கலந்து புளிக்க வைக்க--8 மணி நேரம் - ஓவர் நைட்
- 3
இட்லி தட்டின் உள்ளே எண்ணை தடவுக. ஒரு கரண்டியால் மாவை ஊற்றுக; முழுக்க ரோப்ப வேண்டாம், மேலே 1 அங்குலம் காலியாக வீடுக. தட்டுகளை ஸ்டாண்டில் பொருத்துக. குக்கர் தான் என் இட்லி பாத்திரம். 6 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மேல் ஹை வ்லேமில் (high flame). தண்ணீர் கொதித்த பின் இட்லி ஸ்டண்ட் நடுவில் வைத்து குக்கரை மூடுக. இட்லி வெந்த பின் வாசனை வரும். -8-10 நிமிடங்கள் ஆகலாம். அடுப்பை அணைக்க. சில நிமிடங்கள் பின், குக்கரை திறந்து தட்டுகளை வெளியே எடுத்தது ஆர வைக்க.
- 4
ஆறின பின் தட்டுகளிறிந்து இட்லிகளை வெளியே எடுக்க.
பெரிய இட்லிகளை ஸ்லைஸ் செய்க. ருசி பார்க்க. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறுக. பஞ்சு போல மெத்தென்று இட்லிகள் இருந்தன 2 ஸ்லைஸ் மேல் சட்னி தடவினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட் தோசை (Set dosai recipe in tamil)


தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)


இட்லி(idli recipe in tamil)


ராகி இட்லி (Raagi Idli Recipe in Tamil)


மல்லிகைப்பூ இட்லி(mallikai poo idli recipe in tamil)


அக்கி மசாலா ரொட்டி


மதுரை மல்லி இட்லி


தலைப்பு : மல்லிகை இட்லி


தட்டு இட்லி(thattu idli recipe in tamil)


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி


புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


இட்லி(idli recipe in tamil)


வரகு இட்லி (varagu idli recipe in tamil)


சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)


கம்பு இட்லி(kambu idli recipe in tamil)


வரகு இட்லி(varagu idli recipe in tamil)


பச்சை பயறு இட்லி (Pachchai payaru idli Recipe in Tamil)


தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)


வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)


தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)


பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)


கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)


#vattaram தட்டு இட்லி


குஷ்பு இட்லி, பொடி இட்லி


ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)

கமெண்ட் (4)