சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு சீரகம் மிளகு தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின்பு புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
#ga4 வல்லாரை கீரை சட்னி
வல்லாரை கீரை சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் வடிந்ததும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உழுந்தம் பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து கொள்ளவும் பிறகு வல்லாரைகீரை பச்சை வாசனை போகும் வரை வதக்கிசிறிது தேங்காய் துருவல் உப்பு போட்டு வறுத்து ஆறியவுடன்அரைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது நினைவாற்றலை அதிகபடுத்த கூடியது Kalavathi Jayabal -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
-
-
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
-
-
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
-
-
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும் Sangaraeswari Sangaran -
-
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13669406
கமெண்ட் (3)