ருசியான உருளைக்கிழங்கு குருமா

mercy giruba
mercy giruba @cook_25730194

#GA4
✓ உருளைக்கிழங்கில் அதிக அளவில் விட்டமின், தாது உப்புக்கள், நார் சத்து, பொட்டாசியம் உள்ளது.
✓ உருளைக்கிழங்கு உயர்தரமான அதிக அளவு சத்து நிறைந்துள்ளது​.
✓ உருளைக்கிழங்கை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சக்தி உடனே கிடைத்து விடும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. பட்டை,சோம்பு, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய்
  2. 1தக்காளி, பொரிகடலை, வெங்காயம்,மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,
  3. தேவையான அளவுதண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை சோம்பு,கிராம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.பின்னர் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வேக வைத்த உருளைக்கிழங்கைஅதில் போட்டு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  3. 3

    கலவையில் அரைத்த பொட்டுக்கடலை மாவு சேர்த்து கிளறவும்.

  4. 4

    நன்கு கொதித்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

  5. 5

    இப்பொழுது சுவையான அருமையான ருசியான உருளைக்கிழங்கு குருமா ரெடி. சத்தான உணவுகளை உண்ணுங்கள். சக்தியுடன் செயல்பாடுகள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes