நீர் தோசை

#karnataka
#the.chennai.foodie
கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை தண்ணீரில் அலசி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல், உப்பு, அரிசியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ரவா தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றவும். ஒரு மூடி போட்டு 2 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். (திருப்பி போட வேண்டியதில்லை). இந்த தோசைக்கு தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இப்போது சூடான சுவையான நீர் தோசை ரெடி. நன்றி ஹேமலதா கதிர்வேல்.
- 3
பச்சரிசி மாவு இருந்தாலும் தேங்காய் பால் சேர்த்து பண்ணலாம்.. இருப்பினும் தோசை ஆறிவிட்டால் ரப்பர் போன்று ஆகிவிடும்.. இவ்வாறு அரிசி ஊறவைத்து பண்ணும் போது அவ்வாறு ஆகாமல் மிகவும் மிருதுவாக தோசை வரும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)


பிரவுன் ரைஸ் நீர் தோசை


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


நீர் தோசை # karnataka


நீர் தோசை


Instant நீர் தோசை


காரா நீர் தோசை


நீர் தோசை


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


ரவா தோசை # கர்நாடகா


கர்நாடகா உடனடி ரவா தோசை


வெள்ளை அப்பம்


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


ரவா தோசை


நீர் தோசை (neer dosa)


பன் தோசை


டொமாடோ பாத் (Tomato bath)


பட்டாணி குருமா


கறுப்பு உளுந்து தோசை


ஆப்பம்!


கம்பு தோசை


ராகி ஆனியன் தோசை!


கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)


நீர் தோசா


நீர் தோசை(Neer Dosai recipe in tamil)Mangalore style


பூண்டு கஞ்சி


ஸ்பான்ஜ் தோசை


மைசூர் போண்டா (Goli baji)


ஹீரேக்காய் பல்யா (Ridgegourd curry)


ரவா தோசை

கமெண்ட் (3)