பரங்கிக்காய் புளிக்கறி

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர்

பரங்கிக்காய் புளிக்கறி

செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4பேர்
  1. 1/4 கிலோ பரங்கிக்காய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பெரிய தக்காளி
  4. 6 பல் பூண்டு
  5. புளி எலுமிச்சை அளவு
  6. சிறிதுவெல்லம்
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  9. குழம்பு மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன்
  10. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  11. சிறிதுவெல்லம்
  12. தாளிக்க
  13. 1 டீஸ்பூன் கடுகு
  14. 1/2 டீஸ்பூன் சீரகம்
  15. 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  16. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  17. சிறிதுசோம்பு
  18. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பரங்கிக்காய் பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும், வெங்காயம் தக்காளியை ஓரளவு சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

  2. 2

    இப்போது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம், பூண்டு, பரங்கிக்காய் சேர்த்து ஒரு மூன்று நிமிடம் வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும் தூள் சேர்த்து சிம்மில் வைக்கவும், இரண்டு தடவை கிண்டவும்.

  4. 4

    இப்போது புளியைக் கரைத்து அதில் சேர்த்து கொதிக்கவிடவும் மஞ்சள்தூள் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  5. 5

    மிதமான தீயில் 10 லிருந்து 15 நிமிடம் வேகவைத்து, சிறிது வெல்லம் சேர்த்துஇறக்கவும் எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கலாம்.

  6. 6

    இப்போது நம்முடைய பரங்கிக்காய் புளிக் கறி ரெடி இதில் சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes