டபுள் கா மீட்டா (Double kaa meetha recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

ஹைதராபாதி ஸ்பெஷல் ஸ்வீட் டபுள் கா மீட்டா ரெசிபி. இது ரொம்பவே சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.#cook with milk

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4பேர்
  1. 1லிட்டர்பால்
  2. பாதாம் முந்திரி தேவையான அளவு
  3. 10 பிரெட் ஸ்லைஸ்
  4. 5டீஸ்பூன் நெய்
  5. 100கி சுகர்
  6. கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    அடி கனமான கடாயில் ஒரு லிட்டர் பாலை சேர்த்து பாதியளவு ஆகும்வரை நன்றாக மீதமான தீயில் வைத்து காய்ச்சவும்.

  2. 2

    அதேநேரத்தில் தோசை தவா ஹிட் செய்து இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பாதாமை உடைத்து வறுத்து எடுத்து வைக்கவும் அதே தோசை தவாவில் பிரெட் ஸ்லைஸை டைமண்ட் ஷேப்பில் கட் பண்ணி நெய் தடவி டோஸ்ட் செய்து இரண்டு புறமும் நெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்து வைக்கவும்.

  3. 3

    பால் கால்பங்கு ஆனதும் சீனி சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இப்போது கெட்டியாகிவிடும்.இப்போது பிரெட் ஸ்லைஸை இதில் சேர்த்து டிப் பண்ணி ஒரு பிளேட்டில் வைத்து மேலே கொஞ்சம் பால் ஊற்றி அதுக்கு மேலே முந்திரி பாதாம் போட்டு பரிமாறலாம்.

  4. 4

    இதை சூடாகவும் பரிமாறலாம் சில்லென்று ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம் மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes