எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நாலு பேருக்கு
  1. 7 பிரெட் ஸ்லைஸ்
  2. 700 ml பால்
  3. 1 டேபிள் ஸ்பூன் கஸ்டட் பவுடர்
  4. 8 பேரிச்சம்பழம்
  5. 1டேபிள்ஸ்பூன் முந்திரிபாா பாா
  6. 1 டேபிள் ஸ்பூன் பாதாம்
  7. 100 கிராம் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பாலை அரை லிட்டராக ஆகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.கொதித்த பின் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் குளிர்ந்த பாலில் கலந்து அந்தக் கலவையை கொதிக்கும் பாலில் சர்க்கரையோடு சேர்க்கவும். கொதிக்க விடவும்.

  2. 2

    சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பால் சிறிது கெட்டியாக இருக்கும். பின்னர் அதில் 7 பிரட் ஸ்லைஸ்களை மிக்ஸியில் பொடித்து பாலில் சேர்க்கவும்.

  3. 3

    8 பேரிச்சம் பழத்தை சிறிது சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும்.பாதாம் முந்திரி வகைகளை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுக்கவும். ஊறிய பேரீச்சம் பழத்தை மிக்சியில் அரைத்து வறுத்த முந்திரி பாதாம் வகைகளை அதில் சேர்க்கவும்.

  4. 4

    பரிமாறும் கப்பில் பிரட் கலவையை பரப்பவும். பின்னர் பேரீச்சம்பழ கலவையை மேலே வைக்கவும். அதன்மேல் திரும்பவும் பிரட் கலவையை பரப்பி நட்ஸ் மேலே தூவி குளிர்வித்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes