பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#GA4 #week2
#ga4
Omlette
பீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. முட்டை 4,
  2. அளவான பீட்ரூட் 1 துருவியது
  3. நறுக்கிய சின்ன வெங்காயம் 15,
  4. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்,
  5. மிளகு சீரக தூள் 1/2 டேபிள்ஸ்பூன்,
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பீட்ரூட்டை துருவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வெங்காயம், பீட்ரூட் துருவல், மிளகாய் தூள், மிளகுசீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து கலக்கி வைக்கவும்.

  4. 4

    தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த முட்டை கலவையை ஊற்றி, இரு புறமும் வேகவைத்து எடுக்கவும். பீட்ரூட் ஆம்லெட் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes