புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2பேர்
  1. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  2. 2நெல்லிக்காய்
  3. சிறிதுஉப்பு
  4. சின்ன துண்டு இஞ்சி
  5. சிறிதுமிளகுத் தூள்
  6. புதினா மோர்
  7. ஒரு கைப்பிடி புதினா
  8. 1சின்ன துண்டு இஞ்சி
  9. ஒரு சின்னவெங்காயம்
  10. 1/2 பச்சை மிளகாய்
  11. ஒரு பல் பூண்டு
  12. சிறிதுஉப்பு
  13. 2 டேபிள் ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    புதினா மோர் செய்வதற்கு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து குழந்தைகளுக்கு வடிகட்டி கொடுக்கலாம்.

  2. 2

    பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம்.

  3. 3

    நெல்லி மோர் செய்வதற்கு கொட்டைகளை நீக்கிவிட்டு நெல்லிக்காய்,உப்பு, இஞ்சி, மிளகுத்தூள், தயிர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்

  4. 4

    பிறகு கிளாஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes