ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்

god god
god god @cook_26354804

மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. பாஸ்மதி ரைஸ் வேகவைத்தது 200 கிராம்
  2. ஸ்வீட் கார்ன்
  3. வெஜிடபிள் 150 கிராம்
  4. பெப்பர் பவுடர்
  5. சோயா சாஸ் ,சால்ட்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாஸ்மதி ரைஸ் வேகவைத்தது 200 கிராம்

  2. 2

    முதலில் ஸ்பிரிங் ஆனியன் ஐ நன்கு வதக்க வேண்டும்

  3. 3

    பிறகு அதில் கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் ஸ்வீட் கார்ன் போட்டு அனைத்து காய்கறிகளையும் நன்கு வதக்க வேண்டும்.பிறகு அதில் பெப்பர் பவுடர் கொஞ்சம் சோயாசாஸ் கொஞ்சம் சால்ட் போட்டு சேர்த்து கிளற வேண்டும்

  4. 4

    பிறகு வேக வைத்த பாசுமதி அரிசியை அதில் போட்டு நன்கு கிளற வேண்டும்

  5. 5

    இப்போது சுவையான ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

god god
god god @cook_26354804
அன்று

Similar Recipes