செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

#Ga4/banana/week2
இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 4வாழைக்காய்
  2. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1ஸ்பூன் மிளகு தூள்
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4டீஸ்பூன் மஞ்ச தூள்
  6. 1/4டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1/2ஸ்பூன் உப்பு
  8. 1/4 மூடி எலுமிச்சம்பழம்
  9. 3ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயை தோல் சீவி குறுக்கே வெட்டி மீன்துண்டுகள் வருவது போல் வெட்டி வாணலியில் தண்ணீர் ஊற்றி 3 நிமிட நேரம் வேக வைத்து வடிகட்டி

  2. 2

    கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒன்றாக கலந்து வாழைக்காயில் கலந்து பிசிறி பிரிட்ஜில் அரை மணிநேரம் கழித்து மீண்டும்

  3. 3

    தோசைகல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை சிவக்க வறுத்துக் எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes