இன் டோ வெஸ்டர்ன் பான் கேக் (Indho western pancake recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 இரண்டாவது வார கோல்டன் ஏப்ரான் புதிரில் பேன் கேக் மற்றும் பனானா தேர்ந்தெடுத்தேன் . மிகவும் சுவையான மற்றும் எளிமையான பேன்கேக் இது வாரங்கள் செய்முறை காணலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
ஐந்து நபர்களுக்கு
  1. 300 கிராம் கோதுமை மாவு
  2. 200 கிராம் ரவை
  3. 1வாழைப்பழம்
  4. 400 கிராம் வெல்லம்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு
  7. சீஸ் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இந்த பான் கேக் இந்தியன் மட்டும் வெஸ்டர்ன் முறையில் செய்து இருப்பதால் இது மிகவும் புதுமையானது இதற்கு தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாம்.

  2. 2

    முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் எடுத்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கும் போது கட்டிகளில்லாமல் நன்கு கலந்து கொள்வது நல்லது. பிறகு இந்த மாவை தோசை தவாவில் காய வைத்து. நன்றாக தோசை போல் ஊற்றி தடவி விடவும்

  4. 4

    இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமான உடன். அதன் மேல் சீஸ் தூவி இறக்கினால் சுவையான மற்றும் ஹெல்தியான வீட் பனான சீஸ் பான் கேக் தயாராகி விட்டது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes