🍶🍥🍥 ரைஸ்ட் பேடா🍥🍥🍶

ரைஸ் பேடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது பால் சேர்த்து செய்ததால். இது உடம்புக்கு மிகவும் நல்லது. இது கால்சியம் சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. #cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலில் மாவைக் கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்னர். ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 2
நன்றாக காயவைத்த வாணலில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும் பின்னர் சர்க்கரையைப் போட்டு கலக்கவும்.
- 3
பால் நன்றாக கொதித்த பின்னர் மாவை சிறிது சிறிதாக போட்டு கலக்கவும்.
- 4
வாணலில் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- 5
பின்னர் நெய்யை ஊற்றவும். நன்றாக கிளறவும். ஏலக்காய் தூளை கலக்கவும். மாவு நன்றாக சேர்ந்து வரும் வரை கிண்டவும்
- 6
மாவை ஒரு தட்டில் மாற்றி வைக்கவும். பின்னர் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- 7
பொடியாக அரைத்த சர்க்கரையை மாவில் நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.
- 8
இதோ நமது சுவையான ரைஸ் பேடா தயாராகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
👩🌾👩🍳 வீட் பர்ஃபி👩🍳👩🌾 (Wheat burfi recipe in tamil)
வீட் பர்ஃபி உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)
தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut Rajarajeswari Kaarthi -
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
-
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#kids2#week2#desserts பால்கோவா எனக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாலில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
#ownrecipie.உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி. Sangaraeswari Sangaran -
-
தேங்காய்ப்பால் சப்பாத்தி வைத்து சோயா கறி(Thenkaaipaal chapathi with soya curry recipe in tamil)
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த தேங்காய்ப்பால் சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால் தனியாக சாப்பிட்டோம் என்றால் சிலருக்கு செரிமானம் ஆகாது ஆதலால் நான் சப்பாத்தியாக சாப்பிட்டால் எளிமையாக ஜீரணம் ஆகும் . தேங்காய் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். #coconut Rajarajeswari Kaarthi -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
வெல்ல பால் திரட்டு பேடா (Vella paal thirattu peda recipe in tamil)
#cookwithmilk Ilakyarun @homecookie -
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)
பாசிப்பயிறு உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam
கமெண்ட் (6)