பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 2
பின் தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் தயிர் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும் பின் ஊறவைத்த அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதித்ததும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை புதினா இலை ஐ நறுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் 10 நிமிடங்கள் மெல்லிய தீயில் வைத்து இறக்கவும்
- 5
பின் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து மெதுவாக கிளறி விடவும் சுவையான ஆரோக்கியமான பருப்பு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
-
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
-
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (3)