தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 கப் பலா காய் (தோல் அகற்றி துண்டுகள்)
  2. 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  4. 3 டேபிள்ஸ்பூன் கார்ன் பல்லவர்
  5. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. தேவையானஉப்பு
  7. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 2பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிய
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பலா காய்யை தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் குக்கரில் வைத்து நன்கு வெந்ததும் உதிர்த்து கொள்ளவும். விதைகள் அகற்றி விடலாம்.

  2. 2

    அதில் மற்ற அனைத்து சாமானை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    எண்ணெய் சூடானதும், அதில் சிறிது பக்கோடா துண்டுகளாக இட்டு நன்கு பொறித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes