மசாலா இட்லி உப்புமா

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#onepot
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4பேர்
  1. 10இட்லி
  2. 2பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி
  3. மிளகுத்தூள், சீரகத்தூள், கரமசாலா, மிளகாய்த்தூள் 1ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    இட்லி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து

  3. 3

    வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    பின்னர் இட்லி சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    சுவையான இட்லி உப்புமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes