மட்டன் பெப்பர் கீ ரோஸ்ட் (Mutton peper ghee roast recipe in tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம்சின்ன வெங்காயம்
  2. 1/2 கிலோமட்டன்
  3. 1 தேக்கரண்டிமிளகு
  4. 1/2தேக்கரண்டிதனியா
  5. 1/2தேக்கரண்டிசீரகம்
  6. 3காஷ்மீரி சில்லி
  7. 1/2தேக்கரண்டிசோம்பு
  8. 2லவங்கம்
  9. சிறிதளவுபட்டை
  10. தேவையான அளவுஉப்பு
  11. கருவேப்பிலை
  12. கொத்தமல்லி
  13. இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணை ஊற்றி மிளகு, தனியா, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு, கஷ்மிரி சில்லி, எதையும் நன்றாக வணக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் நெய் சேர்த்து ஊற்றி கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும் பின்பு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின்பு.

  3. 3

    பின்பு அந்த வேகவைத்த கறியை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதற்கு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வதக்கி அந்த மசாலா கறி உடன் சேர்ந்து சுக்கு ஆகும் வரை நன்றாக வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes