பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் இப்போது நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் துண்டுகளை இதனுடன் சேர்க்க வேண்டும் இதனுடன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
- 4
தேங்காய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
அரைத்த தேங்காய் மசாலாவை பீட்ரூட் கிரேவியில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்
- 6
இப்போது சுவையான பீட்ரூட் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வதக்கிய தேங்காய் பலாமூஸ் கிரேவி (Vathankiya thenkaai palaamoos gravy recipe in tamil)
#coconut சாதாரணமாக கிரவியைவிட சுவையாக இருக்கும். தேங்காய் வதக்கி செய்தால் ருசியாக இருக்கும். மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையில்லை. இன்ஸ்டன்ட் ஆக செய்யலாம்.வேறு காய்கறி கூட செய்யலாம். நான் பலாமூஸ் கொண்டு செய்துள்ளேன். Aishwarya MuthuKumar -
-
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
#onepot சுவையான ஆரோக்கியமான உணவு.சாதத்தில் போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். விரும்பி உண்பர் Aishwarya MuthuKumar -
-
முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)
#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது Prabha muthu -
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
கோழிக்கால் கிரேவி (Kozhi kaal gravy recipe in tamil)
அனைத்து உயிரினங்களும் இவ்வுலகத்தில் சமம் எங்கள் வீட்டைக்காக்கும் உள்ளங்களுக்கு இந்த உணவு#myownrecipe Sarvesh Sakashra -
-
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
-
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13778690
கமெண்ட்