சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி (Sarkaraivalli kilanku recipe in tamil)

Nandys Goodness
Nandys Goodness @cook_18410918

15 நிமிடங்களில் மிகவும் சுவையான, எளிதான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
2 Nos
  1. 1/4 கிலோசர்க்கரை வெள்ளிக்கிழங்கு
  2. 1/2 வெங்காயம்
  3. 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்
  4. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. கொத்துமல்லி தழை
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. 1/4 டீஸ்பூன்பெருங்காயம்
  9. 1/4டீஸ்பூன்கடலை மாவு

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    சர்க்கரை வெள்ளிக்கிழங்கை வேகவைக்கவும். அதை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்

  2. 2

    ஒரு கலவை பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்

  3. 3

    இதை நன்றாக கலக்கவும். அதை வட்ட வடிவமாக்குங்கள்

  4. 4

    இருபுறமும் கோல்டன் பிரவுன் வரை எண்ணெயில் வறுக்கவும்

  5. 5

    சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nandys Goodness
Nandys Goodness @cook_18410918
அன்று

Similar Recipes