தேவையான பொருட்கள்

  1. 11/2கப்ராஜ்மா
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1/2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  5. 1/4ஸ்பூன்மஞ்சள்தூள்
  6. 1ஸ்பூன்மல்லித்தூள்
  7. 1/2ஸ்பூன்சீரகத்தூள்
  8. 1/2ஸ்பூன்கரம்மசாலாதூள்
  9. 1/2ஸ்பூன்ஆம்சூர்பவுடர்
  10. உப்பு தேவையான
  11. பட்டை
  12. பூ
  13. 1ஸ்பூன்சோம்பு
  14. 1/4ஸ்பூன்வெந்தயம்
  15. கறிவேப்பிலை
  16. 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  17. தண்ணீர்தேவையான

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராஜ்மாவை இரவு முழுவதும் ஊறவைக்கவும்...

  2. 2

    முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை பூ சோம்பு வெந்தயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் வதக்கவும்...பின் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்...

  3. 3

    பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் மிளகாய்த்தூள் உப்பு மல்லித்தூள் சீரகத்தூள் கரம்மசாலாதூள் சேர்த்து நன்கு வதக்கவும்...

  4. 4

    பின்னர் ஊற வைத்த ராஜ்மாவை சேர்க்கவும்... பின்னர் கஸுரி மேத்தி மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    ஆம்சூர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்... சுவையான ஆரோக்கியமான ராஜ்மா கிரேவி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes