ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்

Shobana Ragunath @cook_26702130
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.
nandys_goodness
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ஸ்வீட் கார்னை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் அரைத்த கார்னையும் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
- 4
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள்,பச்சை மிளகாய், உப்பு மற்றும் படியாக நருக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும்.
- 5
இந்த கலவையை வில்லைகளாக தட்டி தோசை கல்லில் இட்டு, சிறிது எண்ணை சேர்த்து இரு பக்கமும் பொன்னிரமானதும் எடுக்கவும்.
- 6
சூடான ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸை பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் கார்ன் புலாவ்
#kids lunch box recipes


ஸ்வீட் கார்ன் சூப்
#chefdeena


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம்.


ஸ்வீட் கார்ன் நக்கட்ஸ்🌽
#goldenapron3


ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.


ஸ்வீட் கார்ன் பாஸ்தா🍝
#ஸ்னாக்ஸ் #goldenapron3


மசாலா ஸ்வீட் கார்ன்
#GA4 Week8


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn


தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் புலாவ்
#மதிய உணவுகள்


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice
#கோல்டன் அப்ரோன் 3


ஸ்வீட் கார்ன் கிரேவி#
#goldenapron 3


ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks


ஸ்வீட் கார்ன் சூப்
#cookwithfriends


பட்டர் ஸ்வீட் கார்ன்
#chefdeena


ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்
மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட.


ஸ்வீட் கார்ன் சாலட்
#mom


கார்ன் சீஸ் பால்ஸ்
#cookwithfriends


வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)
#GA4


பெப்பர் ஸ்வீட் கார்ன்
#mom


ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn


ஸ்வீட் கார்ன் சூப்
#book


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#book


பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil
#magazine1


கிரிஸ்பி பிரைட் கார்ன்
#goldenapron3#ஸ்னாக்ஸ்


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book


ஸ்வீட் கார்ன் சப்ஜி (Sweet corn sabzi recipe in tamil)
#GA4Week 8


*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது.


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)
#Book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810393
கமெண்ட் (2)