குடமிளகாய், உருளைகிழங்கு கிரேவி(வெங்காயம் பூண்டு இல்லாதது)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3பேர்
  1. 2உருளைக்கிழங்கு
  2. 1குடமிளகாய்
  3. 5தக்காளி
  4. 3பச்சை மிளகாய்
  5. 1துண்டு இஞ்சி
  6. 1டீஸ்பூன் ஜீரகம்
  7. 1டீஸ்பூன் மிளகாய் பொடி
  8. 1டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் பொடி
  10. சிறிதுகருவேப்பிலை, கொத்தமல்லி
  11. தேவையானஎண்ணெய்
  12. கொஞ்சம்பெருங்காயம்
  13. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஜீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கருவேப்பிலை தாளிக்கவும்.

  2. 2

    பிறகு உருளைக்கிழங்கு, குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா போட்டு நன்றாக கலக்கி 15நிமிடம் மூடி வேக வைக்கவும்.

  3. 3

    கடைசியாக கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.

  4. 4

    இது சப்பாத்தி, பூரி இவற்றுடன் உண்ணலாம். விரத நாட்களில் பயனுள்ளதாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes