புதினா சாமை புலாவ்

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

புதினா சாமை புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சாமை அரிசி(2 கப்)
  2. 100 கிராம் புதினா இலை
  3. 3 பட்டை
  4. 5 லவங்கம்
  5. 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 வெங்காயம்
  7. 1 கேரட்
  8. 10 பீன்ஸ்
  9. 1உருளைக்கிழங்கு
  10. 10பீஸ் காலிபிளவர்
  11. 3 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் புதினா இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியபின் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் காய்கறிகளையும் சேர்க்கவும்.

  5. 5

    காய்களை நன்கு வதக்கிய பின் வடிகட்டிய 4 1/2 கப் தண்ணீர் அதில் சேர்த்து உப்பு மற்றும் சாமை அரிசியை சேர்த்து 3 லிருந்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். இப்போது புதினா சாமை புலாவ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes