தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)

#millet
சிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி.
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#millet
சிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் கம்பு எடுத்துக்கொண்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- 2
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பழைய சோறு புளித்த தண்ணீர் 3 டம்ளர் எடுத்துக் கொள்ளவும். பழைய சோறு புளித்த தண்ணீர் இல்லை என்றால் சாதாரண தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். சிறிதளவு பழைய சோறு சேர்த்துக் கொள்ளலாம். பழைய சோறு புளித்த தண்ணீர் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவை தரும். உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.
- 4
நான் பழைய சோறு புளித்தண்ணீர் எடுத்துக் கொண்டுள்ளேன். நீங்கள் இல்லை என்றால் சாதாரண தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.
- 5
பழையசோறு புளித் தண்ணியை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
- 6
நன்றாக கொதித்த பின்பு அரைத்து வைத்த கம்பு கலவையை அதில் சேர்த்து கொள்ளவும்.
- 7
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு இருபது நிமிடம் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்
- 8
நன்றாக வெந்த பின்பு பச்சை வாடை போகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்பு ஆற வைக்கவும்
- 9
சூடு ஆறவும் புளிப்புக் ஏற்ப தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 10
சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை அத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் பிடிக்கவில்லை என்றால் வெறும் கூழாக குடித்துக் கொள்ளலாம்.
- 11
இப்பொழுது நமக்கு சுவையான நமது தமிழ் பாரம்பரிய கம்மங்கூழ் ரெடியாகிவிட்டது.
- 12
இதற்கு மோர் வத்தல், சுண்டைக்காய் வத்தல், சீனி அவரக்கைகாய் வத்தல், மாங்காய், ஊறுகாய், அப்பளம், புளித் தொக்கு, வடகம் என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எதுவேண்டுமானாலும் சைடிஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். நான் எனது கணவருக்காக இதை செய்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
-
மல்டி வெஜ் ரைத்தா (curd)
#கோல்டன் ஆப்ரன் 3கலவை காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய தயிர் பச்சடி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு.உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆரோக்கியம் அளிக்கும் உணவு. Meena Ramesh -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
கம்புசாதம் (Kambu satham recipe in tamil)
# Millet சுவையான கம்புசாதம் உடம்பிற்கு குளிர்ச்சி A.Padmavathi -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது. MAK Recipes -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
பாரம்பரிய கருப்பு எள் சட்னி
#myownrecipe.எலும்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் கொண்டது எள். ரத்த சோகை போன்ற நோய்க்கு நல்ல பலனைத் தரும். Sangaraeswari Sangaran -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
சீரக சாதம் (Seeraga saatham recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியம் நிறைந்த சீரகம் வைத்து மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு Hemakathir@Iniyaa's Kitchen -
வெள்ளரி தக்காளி ரய்தா /Cucumber Tomato Raitha
#Goldenapron3#lockdown2கோடை காலத்திற்கு ஏற்றது ரய்தா.வெள்ளரிக்காய் தக்காளி உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகத்தூள் செரிமானத்திற்கு ஏற்றது .லாக்டவுன் காலத்தில் வீட்டில் அடைந்து இருக்கும் பொழுது இதை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது . Shyamala Senthil -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
-
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan
More Recipes
கமெண்ட் (4)