பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் வறுத்த நிலக்கடலை
  2. 1/2 கப் மைதா
  3. 1/4 கப் சக்கரை
  4. 2ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    வறுத்த நிலக்கடலயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கவும் (dry paste)

  2. 2

    அரைத்த நிலக்கடலையை ஒரு பவுலில் போட்டு அத்துடன் மைதா, சக்கரை, நெய் சேர்த்து பிசைந்துக்கவும். (கைய்யில் பிடிக்கும்போது பிடிக்க வரணும் உதிர்க்கும்போது உதிரனும் பதம்)

  3. 3

    ஒரு தட்டில் கொர கொரவாக பொடித்த நிலக்கடலையை எடுத்து வைத்துக்கவும்

  4. 4

    பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் உருட்டி பிஸ்கட் மாதிரி தட்டி, அதை நிலக்கடலையில் புரட்டி ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வைத்துக்கவும்

  5. 5

    ஸ்டவ்வில் ஒரு தவா வைத்து அதற்குள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து, பின் தட்டில் வைத்திருக்கும் குக்கீஸ் வைத்து மூடி 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

  6. 6

    சுவையுடன் கூடிய ஹெல்த்தியான எளிமையான பீநட் குக்கீஸ் சுவைக்க தயார்... செய்து பார்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes