மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)

Saritha Balaji
Saritha Balaji @cook_26707137

இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3மேகி
  2. 3மேகி மசாலா
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. சி.அளவு கொத்தமல்லி தழை
  6. சி.அளவு புதினா
  7. 1 தேக்கரண்டி வறுத்த வேர்கடலை
  8. டோமேட்டோ சாஸ்
  9. 1 டீஸ்பூன்சாட் மசாலா
  10. 1 டீஸ்பூன்மிளகு தூள்
  11. உருளை கிழங்கு வேகவைத்தது
  12. எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் மேகி பொடிபொடியாக உடைத்து அதனை கொஞ்சம் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஆதலில் பொடிசாக வெட்டிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி,புதினா, வறுத்த வேர்கடலை சேர்க்கவும்.

  3. 3

    அத்துடன், அனைத்து மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கி,டோமேட்டோ சாஸ் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saritha Balaji
Saritha Balaji @cook_26707137
அன்று

Similar Recipes