மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#GA4

Week 5

Fish

மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

#GA4

Week 5

Fish

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2கிலோ மீன்
  2. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. உப்பு
  5. 1/4மூடி தேங்காய் துருவல்
  6. 1/2சோம்பு
  7. 1/4ஸ்பூன் குறைவாக சீரகம்
  8. எண்ணெய்
  9. 1ஸ்பூன் திக்கான புளிக்கரைசல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தேங்காய் துருவலுடன் சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து மசாலாவை பிசைந்து அதில் மீனை பிரட்டி 1/2மணி நேரம் ஊற வைக்கவும். (கடல் மீன்களுக்கு மட்டும் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து அரைக்க வேண்டும்)

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes