சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்துண்டுகள், பொட்டுகடலை, வரமிளகாய், உப்பு, பூண்டு, கொத்துமல்லி இலை,எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
- 3
சுவையான தேங்காய் சட்னி ரெடி. தோசை இட்லி வெண் பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் Viji Prem -
-
-
-
-
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13861997
கமெண்ட்