எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
  1. 1/2 கப்நிலக்கடலை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1/2 தக்காளி
  5. 1/2துருவிய கேரட்
  6. 1/4 கப் பொடியாக நறுக்கிய மாங்காய்
  7. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. பாதி எலுமிச்சம் பழம் சாறு
  9. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    நிலக்கடலை வேகவைத்து கொள்ளவும். மாங்காய், வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய்இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டைத் துருவி வைத்துக் கொள்ளவும். கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சம் பழ சாறு சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சாலட் ரெடி.

  2. 2
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes