சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
சிக்கனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள்
- 4
கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 5
இப்போது எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரைத்து வைத்த மசாலா இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 6
இப்போது குக்கரை மூடி மிதமான தீயில் 2-3 விசில் வேக வைக்கவும்.. பிறகு குக்கரை திறந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும் இறுதியாக மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து ஒருமுறை கிளறி பரிமாறவும்
- 7
சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சிக்கன் குழம்பு தயார் இதை தோசை, இட்லி, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
-
-
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
More Recipes
கமெண்ட் (8)