செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-45நிமிடம்
4 நபர்கள்
  1. 1/2கிசங்கர மீன் -
  2. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -
  3. 1/2 டீஸ்பூன்மிளகு -
  4. 2 டீஸ்பூன்தனியா -
  5. காய்ந்த மிளகாய்-6 அல்லது 8
  6. 1/4 டீஸ்பூன்சீரகம்-
  7. 1/4 டீஸ்பூன்வெந்தயம்
  8. 1வெங்காயம்
  9. 4தக்காளி
  10. தேங்காய் -2 பத்தை
  11. புளி-1 எலுமிச்சை அளவு
  12. உப்பு-தேவையான அளவு
  13. கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிது

சமையல் குறிப்புகள்

30-45நிமிடம்
  1. 1

    1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு தனியா காய்ந்த மிளகாய் சீரகம் போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்

  2. 2

    தேங்காய் அரைத்து கொள்ளவும்

  3. 3

    1 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் போடவும் வெந்தயம் பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும்

  4. 4

    அரைத்து வைத்த மசாலா போட்டு வதக்கவும் தேங்காய் போட்டு வதக்கவும்

  5. 5

    புளி தண்ணீர் ஊற்றவும் தேவையான அளவு உப்பு போட்டு கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes