கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

#GA4
#week6
#chickpeas
கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
  1. 100 கிராம் கொண்டைக்கடலை
  2. 2 ஸ்பூன் அரிசி மாவு
  3. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  5. ஒரு ஸ்பூன் சீரகத்தூள்
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. லெமன் அரை பழம்
  9. 5 சிறிய வெங்காயம்
  10. 2 பச்சைமிளகாய்
  11. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொண்டைக்கடலை எடுத்து இரவு ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு அதை உப்பு சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைக்கவும். அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். மிக்ஸிங் பௌலில் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலை

  3. 3

    அரைத்த கலவை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள்

  4. 4

    சீரகத்தூள் மல்லித்தூள் அரிசிமாவு

  5. 5

    உப்பு லெமன் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். 10 நிமிடம் வைக்கவும்

  6. 6

    தோசை தவாவில் எண்ணெய் சேர்த்து கட்லெட் பொரித்து எடுக்கவும். சுவையான கொண்டைக்கடலை கட்லெட் தயார். டொமட்டோ கெட்சப் வைத்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes