பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)

# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஊற வைத்த முந்திரி பருப்பையும், தக்காளியையும் மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் | தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் அரைத்து வைத்த முந்திரி பருப்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும் Hotel ருசியில் இருக்கும்) அதில் 1 or 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் பன்னீர் சேர்த்து 5 நிமிடத்தில் இறக்கவும். மேலே சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். இப்பொழுது Hotel ருசியில் பன்னீர் கிரேவி நம்ம வீட்டுலேயே ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam -
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்