பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)
மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம்

பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)

# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)
மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4பேர்
  1. 100கிராம்புளி
  2. -2 ஸ்பூன்கடலைப் பருப்பு (அரைக்க)
  3. வரகொத்துமல்லி -4ஸ்பூன்(அரைக்க)
  4. -2 ஸ்பூன்வெந்தயம்
  5. வரமிளகாய் 3 தேவையான அளவு (அரைக்க)
  6. பெருங்காயம் கட்டி 1சிறிய துண்டு (அரைக்க)
  7. உப்பு தேவையான அளவு
  8. 2கப்புசாதம்
  9. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள்1ஸ்பூன் வதக்க
  10. வரமிளகாய் 2 (வதக்க)
  11. 5ஸ்பூன்நிலக்கடலை (வதக்க)
  12. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது
  13. 5ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் அரைக்க வேண்டிய பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்

  2. 2

    புளி ஊற வைத்து பின் கரைத்து வடிகட்டி எடுக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நிலக்கடலை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விடவும் பின்னர் புளி கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    புளி கரைசல் கொதித்து கெட்டியாக மாறும் நிலையில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்

  7. 7

    இறுதியில் கறிவேப்பிலை எண்ணெயில் வறுத்து சேர்க்கவும்

  8. 8

    சாதம் சேர்த்து கலந்து கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes