பூரி மசாலா (Poori masala recipe in tamil)

எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில்.
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் என்னை ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து சேர்க்க வேண்டும்.
- 2
கடுகு உடைந்ததும், சோம்பு சேர்த்து பொன்னிறமாக மரியதும் கடலை பருப்பு போட வேண்டும்,பிறகு கரம் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.
- 3
பின்பு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள் போட வேண்டும்.
- 4
எல்லாம் ஒன்று சேர்த்து வதங்கியதும் அளவாக தண்ணீர் ஊற்றி கொதித்ததும் உருளை கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும், கொதி வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
ஒரு உருளை கிழங்கை நன்றாக கூழ் போல மசித்து சேர்க்கவும், (குறிப்பு:இது தான் கூடுதல் சுவையை கொடுக்கும்) சிறிது நேரத்தில் கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தழை தூவி ஆடுப்பை அணைத்து இறக்கவும்.
- 6
சுட சுட பூரியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
பானி பூரி (Paani poori recipe in tamil)
இந்த ரெசிபி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரெசிபி நாங்கள் அனைவரும் விரும்பி எப்பொழுதும் சாப்பிடுவோம்.#ga4week 26# Sree Devi Govindarajan -
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ் -
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம். K's Kitchen-karuna Pooja -
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
100% Restaurant style paneer butter masala 🧀
#recipies35/3நல்ல ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டில் செய்த பன்னீர் பட்டர் மசாலா. கொஞ்சம் கூட ஹோட்டல் சுவையில் மாறாமல் கிரேவி இருந்தது. Meena Ramesh -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil
More Recipes
- உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
- கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
- வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)
- கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)
- கோதுமை மாவு ஜாமுன் (Kothumai maavu jamun recipe in tamil)
கமெண்ட்