கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்
  1. 6 பரோட்டா
  2. 4முட்டை
  3. சிறிதுகறிவேப்பிலை
  4. 5 பெரிய வெங்காயம்
  5. 2 தக்காளி
  6. 2 பச்சை மிளகாய்
  7. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1 கப் பரோட்டா சால்னா
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  11. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  12. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  13. 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  14. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  15. தேவையானஅளவு உப்பு
  16. சிறிதுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவை பிசைந்து ஊற வைத்து உருட்டி எடுத்து பரோட்டா செய்து கொள்ளவும்

  2. 2

    தவாவில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு வதக்கி பின் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் அதில் மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,சீரகத்தூள்,மிளகு தூள்,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்க்கவும்

  4. 4

    4 முட்டை சேர்த்து பரோட்டாவை உதிர்த்து விட்டு அதில் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் கொத்தமல்லி கிளறினால் கொத்து பரோட்டா ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes