உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)

உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்., அல்லது சீவிக் கொள்ளவும். நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கில் பிரட் துகள்கள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 3
கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேற்றவும்
- 5
உருளைக் கிழங்கு மாவை சப்பாத்தி கட்டையில் அல்லது சுத்தமான தரையில் எண்ணை தடவி அல்லது ஒரு கண்ணாடி தாளை விரித்து அதன் மேல் எண்ணெய் தடவி சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மாவை தேய்த்துக் கொள்ளவும். பின்பு ஒரு வடிவமான பாத்திரத்தில் வட்ட வடிவ அச்சிடவும்.
- 6
ஒரு குழல் போன்ற வடிவமான ஒரு பொருளை வைத்து கண் பகுதி வரையவும். நான் ஸ்டா எடுத்துள்ளேன். படத்தில் காட்டியவாறு கண் பகுதி வரைந்துக் கொள்ளவும்.
- 7
பின்பு ஒரு ஸ்பூன் வைத்து வாய்ப்பகுதி அழுத்திக் கொள்ளவும்.
- 8
எண்ணெய் சூடாகவும் மிதமான சூட்டில் ஸ்மைலி சிப்ச்சை பொரித்துக் கொள்ளவும்.
- 9
சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
#kilanguகட் செய்வது மட்டும் தான் சற்று நேரம் ஆகும் ஆனால் செய்வது மிகவும் எளிது Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
-
-
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
#cf2சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் Vidhya Senthil -
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
More Recipes
கமெண்ட்